Monthly Archive: May 2024

‘குடகு மலைக் காற்றில்…’ – நிறைவுக் கட்டுரை:

‘குடகு மலைக் காற்றில்…’ – நிறைவுக் கட்டுரை: தொழிற்சாலைகளே இல்லாத கண்ணுக்கு எட்டாத தூரம் வரையிலும் காடும், மலையும், காஃபி தோட்டமும் இஞ்சித் தோட்டமும் என பரந்து சுத்தமான காற்றுள்ள பகுதி கூர்க். ஏற்காட்டில் நெருக்கடி, இ பாஸ் வாங்கினால்தான் போக முடியும், ஊட்டி, கொடைக்கானல் முழுக்க பெருங்கூட்டம் என நினைப்பவர்களுக்கான இடம் கூர்க். குடும்பத்தோட… (READ MORE)

Paraman Touring

, , , ,

மேகக் குளியல் : ‘குடகு மலைக் காற்றில்…’ – 5

கடலைப் போல மலைகளும் எப்போதுமே எனை ஈர்ப்பவை. மண் திட்டுகள், கற்குவியல் குன்றுகள் (செஞ்சி – மலையனூர் பகுதிகளில்), பெரும் பாறைகள், புல் முளையா பாறை ( கர்நாடக சாவன் துர்கா), கல்லும் களிமண்ணும் கொண்ட மலைகள், வெறும் புதரும் முள் செடிகளும் கொண்ட மலைகள், மேகங்களை கிழித்து உயர்ந்து நிற்கும் மரங்களடரந்த காடுகளை கொண்ட… (READ MORE)

Paraman Touring, பொரி கடலை

, , , , , , , , ,

தலைக்காவிரி… : குடகு மலைக் காற்றில் – 4

‘சோழ நாடு சோறுடைத்து’ என்றெல்லாம் போற்றப்பட்ட சோழ நாட்டின் வளமைக்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு உங்களிடம் நிச்சயம் பதில் இருக்கும். அதனால்தான் சோழர்கள் நன்றியோடு வணங்கி துதித்தனர். …… கூர்க்கின் விராஜ்பேட்டிலிருந்து அந்த இடத்திற்குப் போய் சேர ஒன்றரை மணி நேரம் ஆகும். துலா மாதம் எனப்படும் ஐப்பசியில் உலகம் முழுவதிலிருந்தும் முக்கியமாய் கர்நாடக… (READ MORE)

Paraman Touring, பொரி கடலை

, , , , , , ,

பாட்டுப் பாடியே தனக்கான இணையை ஈர்க்கும்…

‘ஐ! கருப்பு வெள்ளை சிட்டுக்குருவி!’ ‘பரமன், ப்ளாக் அண்ட் வொயிட்ல சிட்டு பார்த்தில்லை நான்! தேங்க்ஸ் ஃபார் த பிக்சர்!’ நமது முந்தைய பதிவைப் பார்த்துவிட்டு குறுந்தகவல்கள் அனுப்பியிருந்தார்கள் விஜயனும், அக்‌ஷயாவும். இந்தக் கருப்பு வெள்ளைக்குருவிக்கு ஆங்கிலத்தில் ‘மேக்பை ராபின்’ என்று பெயர். தமிழில் இதை பெருமளவில் ‘வண்ணாத்திக் குருவி’ என்றழைப்பர். பெயரைக் கவனியுங்கள் –… (READ MORE)

Paraman Touring, பொரி கடலை

,

‘குடகு மலைக் காற்றில்…’ – 3

சுத்த குறிஞ்சி நிலமான குடகு மலைப் பகுதி ‘கொடவா நாடு’ ‘கொடகு நாடு’ என்ற பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது. நெல், கமுகு, வாழை என பயிரிட்டு வந்தவர்கள் பிரித்தானியர்களின் ஆளுகையில் அறிமுகப்படுத்தப் பட்ட காஃபியையும் பயிரிட்டு செழித்துள்ளனர். தமிழ், கன்னடம், துளு கலந்த மொழியான ‘கொடவா’ மொழி இவர்கள் பேசும் மொழி. நமக்கு நன்கு பழக்கப்பட்ட மிகவும்… (READ MORE)

Paraman Touring

, , , , , , , , ,

கொடவா தேசம்

பெரும் போர் வீரர்களாகவும் கடும் விவசாய உழைப்பாளிகளாகவும் இருந்த மண்ணின் மைந்தர்களான கொடவர்கள் குடியின் பகுதி ஒரு தனி மாநிலமாக இருந்து, பிறகு மைசூர் சமஸ்தானத்தில் இணைக்கப்பட்டு பிறகு கர்நாடகத்தின் முக்கிய பகுதியாக மிளிர்கிறது கூர்க் என்றும் கொடகு என்றும் அழைக்கப்படும் மலைப்பகுதி. மைசூரிலிருந்து புலிகள் சரணாலயம், யானைகள் காப்பகம் கொண்ட, மேகங்களை அசால்ட்டாக கிழித்து… (READ MORE)

பொரி கடலை

கர்நாடக உணவென்றால்…

கர்நாடக உணவென்றாலே உடுப்பி உணவுதான் என்று தாங்களாகவே கருதிக்கொள்பவர்கள் உண்டு. மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த காலங்களிலும் நிலம் – மொழி – மக்கள் அடிப்படையில் கர்நாடகத்தின் உணவு முறை தனித்துவமாக வேறாகவே இருந்திருக்கிறது. கர்நாடக உணவை மைசூரு / பெங்களூரு உணவு, உடுப்பி / கொடகு உணவு, கராவல்லி (கராவளி) / கோஸ்டல் உணவு என… (READ MORE)

பொரி கடலை