Monthly Archive: June 2024

கல்லக்குறிச்சி

கள்ளக்குறிச்சி பற்றி வேறு ஒன்று கவனத்தில் வந்தது. கல்வராயன் மலையினடிவாரத்தில் அமைந்தது என்பதால் அதன் அசல் பெயர் ‘கல்லக்’குறிச்சி, தவறாக மருவி ‘கள்ளக்’குறிச்சி என்றாகிவிட்டது என்கிறார் கி. வைத்தியநாதன். 1962ல் புலவர் வரதராசனாரால் தொடங்கப்பட்டு இன்று வரை தமிழ்ப்பணியில் சிறப்பாக இயங்கும் ‘கல்லைத் தமிழ்ச்சங்கம்’ அமைப்பை உதாரணமாக காட்டுகிறார். ‘காவிரிப்பூம்பட்டினம்’ போல பழைய சரியான பெயர்கள்… (READ MORE)

பொரி கடலை

, ,

பூவை சூடிய பூவை

ப்ளுமேரியா பூவை தலையில் சூடிய ஒரு பெண்ணை புதுச்சேரியில் உணவருந்தப் போன இடத்தில் பார்த்தேன். நெடு்நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன், பூவையை அல்ல, பூவை சூடிய பூவை! எதிரில் அமர்ந்து சாப்பிடும் பரியை படமெடுப்பது போல பாவனை காட்டிவிட்டு தூரத்தில் குடும்பத்தோடு அமர்ந்திருக்கும் அந்த பெண்ணை குவியம் செய்து(திருட்டுத்தனமாய்!) படமெடுத்துக் கொண்டேன். இலங்கையிலிருந்து வந்தவராக இருக்க வேண்டும்… (READ MORE)

Paraman Touring, பொரி கடலை

, , , , , , ,