Monthly Archive: August 2024

அத்திக்கடவு அவிநாசி திட்டம் – சபாஷ்!

தமிழகத்தில் முதல் மாதிரி திட்டமாக அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவேறியுள்ளது. தமிழக முதல்வருக்கு நன்றிகள்! ‘அந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் அதனால் நாம் தொட வேண்டாம்!’ என்று விடாமல் ‘மக்களுக்கும், மண்ணுக்கும் இந்தத் திட்டம் தேவை, இதை தொடர்ந்து நிறைவேற்றுவோம்!’ என்று மக்கள் பயனை கருதி செய்ததனால் தமிழக அரசுக்கு… பூங்கொத்து! முன்னெடுத்த மாரப்ப கவுண்டர்,… (READ MORE)

Politics, பொரி கடலை

பெரு நதியைத் தேடி – நிறைவுப் பகுதி : பரமன் பச்சைமுத்து

காசி விஸ்வநாதர் கோவிலின் நட்ட நடுவில் ‘சிவமயம்’ என்று தமிழில் உள்ளதாமே? காசியில் இறப்பதற்காகவே விடுதிகள் உள்ளதாமே? ….. பிறப்பு, இறப்பு தளைகளை அறுத்து முக்தி அடைய வேண்டுமானால் காசியில் இறக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் பாரதம் முழுவதிலிருந்தும் இறப்பதற்காக வாரணாசி வருகிறவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். விடுதலை வேண்டி காசியில் இறக்க விரும்பி வரும் மனிதர்களுக்கு… (READ MORE)

Paraman Touring

, , ,

பெரு நதியைத் தேடி – 3 : பரமன் பச்சைமுத்து

கங்கையை கண்டு தீர அனுபவிப்பது என் தீராக் கனவாக இருந்தது. இறைவனின் தலையில் விழுந்து ஓடி வருகிறது, எல்லா இடங்களிலும் கிழக்கு நோக்கி ஓடி வருவது வாரணாசியில் மட்டும் வடக்கு நோக்கி ஓடுகிறது, மாமல்லபுரத்து பகீரதன் தவம் சிற்பம் சொல்லும் கதை, கங்கையின் நீர் பற்றி சொல்லும் ஹாட்ஸ்டார் நேஷனல் ஜியோக்ராஃபிக் டாக்குமெண்டரி என சிறு… (READ MORE)

Paraman Touring

:பெரு நதியைத் தேடி – 2 : சாரநாத் : பரமன் பச்சைமுத்து

அது ஒரு பெரும் காடு. செழிப்பான கங்கை சமவெளியில் வாரணாசியையொட்டி அமைந்திருந்த, மான்கள் அடர்ந்த காடு. தன்னை அறிந்தவர் ஞானமடைந்தவர் அந்தப் பகுதிக்கு வந்ததும் காடு மாறியது, மான்கள் ஆழ் அதிர்வை உள்வாங்கி பேரமைதியில் திளைத்தன. மொத்த காடும் மாறுவதை ஐவரும் உணரும் வேளையில், அவர் அங்கு வந்தார். வந்தவரைக் கண்டதும்…. (இதை தொடர்வதற்கு முன்… (READ MORE)

Paraman Touring

பெரு நதியைத் தேடி – 1: பரமன் பச்சைமுத்து

பல்லிகள் உண்டு, ஆனால் அந்த ஊரில் அவை கத்தாது! (‘ம்யூட்’ செய்யப்பட்டுவிட்டன போல பல நூற்றாண்டுகளாக) ஒரே நேரத்தில் சராசரியாக 250 பிணங்கள் கிடக்கும் அந்த நதியின் கரையில், ஆனால் அந்த ஊரில் மட்டும் பிணங்கள் நாறாது! அத்தனை பிணங்கள் தரையில் கரையில் கிடக்கும், ஆனால் அவ்வூரில் கருடன் பறக்காது! காக்கைகள் அந்த ஊரில் கத்துவதேயில்லை!… (READ MORE)

Paraman Touring

வேர்களைத் தேடி…

பிரித்தானியர்கள் பாரதத்திலிருந்து வெளியேறிய போது இங்கிருந்து வேலைக்கு ஆட்களைக் கொண்டு போயினர் அவர்களது பல நாடுகளுக்கு. தோட்டத் தொழிலாளர்களாகவும் பிற வேலைகளுக்கும் போன தமிழர்கள் அங்கேயே குடியேறி விட அவர்களின் அடுத்தடுத்த தலைமுறையினர் தமிழகத் தொடர்பு இல்லாமல் தமிழ் பேசிக்கொண்டும் தமிழ் பேசத் தெரியாமலும் அங்கேயே புலம்பெயர்ந்த அயலகத்தமிழர்களாக வாழ்கிறார்கள். அவர்களின் இன்றைய தலைமுறைகளை தமிழகத்துக்குக்… (READ MORE)

Paraman's Program

ஆடிப்பெறுக்கு வெல்லமிட்ட அரிசி

காவிரி, கொள்ளிடம், வீராணத்தால் வாழ்வு பெறும் மக்களின் ஒரு முறைமை கொண்டாட்டமாக இருக்கும். பூமுடித்த பெண்கள் வெல்லம் இடப்பட்ட ஊற வைத்த அரிசி, வெற்றிலை, பாக்கு, காதோலை கருகமணி சகிதமாக தாம்பாளத்திலோ முடைந்து மெழுகப்பட்ட முறத்திலோ மங்கலப் பொருட்களை எடுத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாக ஆற்றுக்கும் வாய்க்காலுக்கும் ஆற்றின் வழியே நீர் பெற்று வாழ வைக்கும்… (READ MORE)

பொரி கடலை

சல்யூட்

நள்ளிரவு உறக்கத்திலேயே நிலச்சரிவில் புதையுண்டு போன கேரள வயநாடு சகோதர கசோதரிகளின் மறுமைக்காக பிரார்த்தனைகள் செய்யும் வேளையில் அடித்துக் கொண்டு அத்தனை வேகமாக ஓடும் காட்டாற்றின் வெள்ளத்திலும் குறைந்த நேரத்தில் 190 அடி நீளத்தில் அப்படியொரு கனரக பாலத்தைக் கட்டி முடித்து மீட்புப் பணிகளை அடுத்த நிலைக்கு உயர்த்திவிட்ட இராணுவ வீரர்களை எழுந்து நின்று சல்யூட்… (READ MORE)

பொரி கடலை