இந்து தமிழ் திசை பெயர் மாற்றம்

பன்னெடுங்காலமாக மக்கள் வாழ்வில் கலந்து விட்ட ஆங்கில நாளிதழ், புதிதாக வந்த அதன் தமிழ் தினசரி… இரண்டும் ஒரே பெயரில் என்ற போது துவக்கத்தில் பெயர் குழப்பம் வரவே செய்தது. குழப்பம் தவிர்க்க மக்களாகவே ‘இந்து தமிழ்’ என்று சொல்லத் தொடங்கினர். இரண்டு குழுமங்களாகப் பிரிக்கும் போது, இதை கருத்திலெடுத்த நிர்வாகத்தைப் பாராட்டுகிறோம்.

நடுப்பக்கம் எப்படியிருக்க வேண்டும் என்பதை வாசகர்களை விட்டே வடிவம் கொடுக்கச் செய்தவர்கள், மக்கள் இட்ட பெயரையே பத்திரிக்கையின் பெயராகச் சூட்டி விட்டார்கள்.

‘தி இந்து’ இன்றிலிருந்து ‘இந்து தமிழ் திசை’

– பரமன் பச்சைமுத்து
01.07.2018
சென்னை

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *