கடல்மல்லை

சிறை பிடிக்கப்பட்டு நாடுகடத்தப் பட்ட பார்த்திபனைத் தேடி இளைய குந்தவை தேரில் ஓடிய பாதையில்…

சிற்பி மகள் சிவகாமியோடு சிறு வயது சிநேகம் கொள்ள சிறுவன் நரசிம்ம வர்மன் தன் தந்தையோடு குதிரையில் பயணித்த பாதையில்…

தமிழிலும் ப்ராக்ருத மொழியிரும் பெரும் புலமை கொண்ட கலைக் காதலன்
காஞ்சித் தலைவன் மகேந்திர பல்லவன் பயணித்த பாதையில்…

நானும் பயணிக்கிறேன் இப்போது.

#கடல்மல்லை
#கிழக்குக் கடற்கரை சாலை

பரமன் பச்சைமுத்து
17.07.2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *