சிவப்பு நிலா

‘குறுக்கே வந்து நின்று
எனக்கு வரும் வெளிச்சத்தை மறைத்தாய் இல்லை? போ!’ என்று பூமியின் மீது சினம் கொண்டு சிவந்தது நிலா.

#BloodMoon #சந்திரகிரகணம் #சிவப்புநிலா

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *