தகப்பன் மனசு

‘அப்பா, டெல் மீ ஈஃப் திஸ் ஈஸ் டூ லைட். ஈஃப் த டேஸ்ட் ஈஸ் நாட் ஓக்கே, கிவ் இட் டு மீ, ஐ வில் ட்ரிங்க்’

‘அது எப்படி இருந்தாலும் நான் குடிப்பேன் செல்லமே, நீ போட்டங்கறதுக்காகவே!’

மகள்கள் என்றதும் ஊற்று பெருக்கிறது தகப்பன்களுக்கு

##குவாரன்டைன்-நேர-களிப்புகள்

  • பரமன் பச்சைமுத்து
    04.04.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *