‘மூல விதைகள்’ வெளியீடு

wp-15950560253703056595047267885322.jpg

‘மூல விதைகள்’ நூலின் இணையப் பயன்பாட்டு நூல் பிரதியை, மு. பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக கீழமணக்குடியில் இன்று 18.07.2020 காலை திரு. முத்தையா முருகேசன் அவர்கள் வெளியிட்டார்கள்.

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து

சென்னை

18.07.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *