ரஜினி வருகிறாராமே!

‘ரஜினி காந்த் ஒரு நல்ல நடிகர். அவர் பாட்டுக்கு நடிச்சிட்டு போகட்டும்’ ‘இங்கல்லாம் வரக்கூடாது. வந்தா செஞ்சி வுட்ருவோம்! ஹஹ்ஹாஹ்ஹா!’ என கிண்டலும் கேலியும், அவரை ஒரு டம்மி பீஸ் என்றெல்லாம் மீம்ஸ் தட்டி எகத்தாளமாக சிரித்தவர்கள் என்ன செய்வார்கள் இப்போது என்பதை இனி பார்க்கலாம்.

‘நீ வரக்கூடாது. அவரு வரக்கூடாது. தமிழன் இல்ல. மராட்டி, கன்னடன்’ என தாக்குதல்கள் நடைபெறும். இப்படிச் சொன்னவர்களுக்கு ‘யார் வரவேண்டுமென்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்!’ என்று மக்கள் சொல்லப் போகிறார்கள்.

‘செஞ்சு வுட்ருவோம்! ஹஹ்ஹாஹ்’ என சிரித்தவர்கள் செய்யப்படலாம். யார் கண்டது. பார்ப்போம்

– மணக்குடி மண்டு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *