Tag Archive: Margazhi

ராம்ஜீயை நினைத்துக் கொள்வேன்…

‘பரமன், ஒரு எடத்துக்குப் போறோம்! வாங்க!’ ராம்ஜீயின் அழைப்புகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.  லதா கிருஷ்ணசாமியும், சாமுவேல் மேத்யூவும், சில நேரங்களில் ஏஆர்கேயும் சேர்ந்து கொள்ள, இணைந்து போவோம்.  டிசம்பர் என்றால் கச்சேரி சீசன். ‘அந்நியன்’ திரைப்படத்தில் வருவது போல சபா மேலாளர்கள் சிறிய கலைஞர்கள், பெரிய கலைஞர்கள் என பிரித்து நேரம் ஒதுக்கி நிர்வகித்து… (READ MORE)

Margazhi

, , , , , , , , ,

நினைவுகளை பதிவதும், பதிந்தவற்றை நினைவு கூறுவதுமே வாழ்க்கையின் ஒரு பகுதியை உன்னதமாக்கிவிடுகின்றன

மார்கழியின் குளிர், வாசல் தெளித்து தெருவடைத்து அன்னையர் இடும் எண்பதுப் புள்ளிக் கோலம், பசுஞ்சாணத்தில் செருகப்படும் பூசணிப்பூ, மிளகும் பாசிப்பருப்பும் நெய்யும் தூக்கலாக இருக்கும் பெருமாள் கோவிலின் பொங்கல் என மார்கழியின் நினைவுகள் உன்னதமான கலவையென்றாலும், என் மார்கழி நினைவுகளுக்கு உன்னதம் சேர்ப்பவை பதிக – பாசுரங்களே. பெண்ணாய் உருவகப்படுத்தி நற்றமிழில் மணிவாசகர் துயிலெழுப்பும் வெம்பாவையை… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,