
நமக்கு நடை பயில்வித்தவளை
நாம் நடத்திக் கூட்டிப் போவது ஓரனுபவம்
இதையும் எதையும் நடத்தி வைப்பதே அவனென உணர்கையில் கிடைப்பது பேரனுபவம்
இடரினும் தளரினும் உறுநோய் தொடரினும் உடன் நிற்பது
சிவம்
– பரமன் பச்சைமுத்து
குளோபல் மருத்துவமனை,
பெரும்பாக்கம்
25.07.2022
( Here for a check up )
#Amma #AmirthamPachaimuthu
#MuPachaimuthuArakkattalai #Paraman #GlobalHospital