‘மோடி புதுப்பொலிவுடன் டிடி தமிழை தொடங்கினார்’ இந்து தமிழ் தலைப்புச் செய்தி இலக கண பிழைதானே!
‘மோடி புதுப்பொலிவுடன், டிடி தமிழை தொடங்கினார்’ – என்ற பொருள் வருகிறது இதில். ‘புதுப்பொலிவு பெற்ற டிடி தமிழை தொடங்கினார் மோடி’ அல்லது ‘புதிப்பொலிடன் கூடிய டிடி தமிழை தொடங்கினார் மோடி’ என்றிருப்பதுதானே சரி! #HinduTamil #Tamil #Paraman #ParamanPachaimuthu #பரமன் #பரமன்பச்சைமுத்து #நல்லதமிழ்