பண்டோரா’ கிரகத்து ‘மதர் ஈவா ட்ரீ’…

wp-image-14074033.jpg

ஆழ்நிலையில் அமிழத் தொடங்கும் முன்னே கண்ணுக்குத் தெரியா சிறு சிறு வயர்கள் வழியே உடலோடு ஏற்படும் இயற்கை இணைப்பை உணர்ந்திராமல் ‘பண்டோரா’ கிரகத்து ‘மதர் ஈவா ட்ரீ’ பற்றிய அந்தக்காட்சிகளை எழுதியிருக்கவோ படமாக்கியிருக்கவோ முடியாது ஜேம்ஸ் கேமரூனால்!

#அவதார்

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *