அம்மாவான மனைவி

‘கணவன் சரியில்லை! அவர் அம்மா பேச்சையே கேட்கிறார்!’ என்று பிரச்சினை செய்த மனைவி,
குழந்தைகளை கணவனிடமிருந்து பிரித்துக் கூட்டிப் போனாள்…

‘என் பேச்சைக் கேட்கற மாதிரி ஒழுங்கா வளக்கனும் இதுங்கள!’ என்று கூறி.

– பரமன் பச்சைமுத்து

24.05.2018

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *