சாலைப்பயணத்தோடு நிலா

திருவண்ணாமலையில் வகுப்பெடுத்துவிட்டு
வளைந்து வளைந்து செல்லும்
பாதையில் பயணிக்கிறேன்.

வேலூருக்கு என் கூடவே வருகிறது நிலாவும்.

– பரமன் பச்சைமுத்து
21.06.2018
பாகாயம்

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *