உத்திரப் பிரதேச எம்.பி.யும், உச்சநட்சித்திரம் ரஜினியும்…

Rajini Award

Rajini Award

இன்று வந்ததில் இரண்டு செய்திகள் கவனம் ஈர்க்கின்றன.

ஒன்று – தமிழுக்காக உழைக்கும் பாஜாகாவின் தருண் விஜய்.
மற்றது – பாஜாகா அரசு ரஜினிக்கு தரும் விருது.

உத்திரப் பிரதேச தருண் விஜய்க்கு தமிழ் மீது ஆசை,
உச்ச நட்சத்திரம் ரஜினி மீது பாஜாவிற்கு ஆசை!

தருணின் ஆசை நிறைவேறுவது தமிழுக்கு நல்லது.
தாமரைக் கட்சியின் ஆசை நிறைவேறினால் கட்சிக்கு நல்லது.

கொடுக்கும் விருதை வாங்கிக்கொண்டு, வரப்பகும் ‘லிங்கா’விற்கு தானாய் உருவாகும் இந்த வெளிச்ச விளம்பரத்தையும் பயன்படுத்திக் கொண்டு
எப்போதும் போல கும்பிடு போட்டுவிட்டு ஓடிவிடப் போகிறார் அவர்!

தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் போகும் தருண் விஜய் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன்.
தாமரைக் கட்ச்சியின் ஆசையை முயற்சியைப் பார்த்து சிரிக்கிறேன்!

பார்ப்போம்!

– பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *