மழைநேர மனசு

‘வீட்டை விட்டுக் கூடப் போகச் சொல்லு, போய்விடுகிறேன். ஆனால் செய்திகளை மட்டும் பார்க்கச் சொல்லாதே!” என்று காததூரம் ஓடும் பெண்மணிகளையும், குழந்தைகளையும்கூட
அதிகாலையில் எழுந்து
பல்கூடத் துலக்காது
சிரத்தையாய்
செய்திகள் பார்க்க வைத்து விடுகிறது இந்த மழை.

‘இன்னைக்கு பள்ளி இருக்கா, விடுமுறையா?’
….

சீஃப் மினிஸ்ட்ரே நமக்கும்
சி.இ.ஓ.வாக இருந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது
சிலருக்கு!
#பெருமழை – பள்ளிகள் விடுமுறை.

: பரமன் பச்சைமுத்து

2 Comments

  1. R.Subha

    Hahaha….Nice…:)
    I am thinking CM @ CEO …
    Happy rainy day Paraman

    Reply
    1. paramanp (Post author)

      🙂 Nandri Subha! Had a beautiful work out early morning and a super start at work. True, It is HAPPY rainy day!

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *