சென்னைப் பனி

விடிந்து எட்டு மணியாகியும்

விலகாமல் சூழ்ந்து நிற்கிறது

ஐஐடியையும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தையும் இணைத்து நிற்கும் பனி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *