தீபாவளி புடவை வாங்கும் படலம்

Pudavai

கண்ணெதிரே கையருகே எத்தனை நல்லது இருந்தாலும்,
தூரத்திலிருப்பதைப்
பார்த்து வேண்டுமென ஆசைப்படுவது
புடவைக் கடையில் மட்டுமல்ல,
வாழ்க்கைக்கும் பொருந்திப் போகும் மனித இயல்பு!

#தீபாவளி புடவை வாங்கும் படலம்
#மனைவியோடு கடையில்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *