மயிலாடுதுறை – மலர்ச்சி – பிஸினஸ் முதல்வன்

மலர்ச்சி வணக்கம்.

சுகாதாரத்துறையும் அரசும் எடுத்து வரும் கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நடந்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளோரையும் காத்திட வேண்டிய தருணமிது என்பதால், *மயிலாடுதுறையில் மார்ச் 29 அன்று நடைபெற இருந்த ‘பிசினஸ் முதல்வன்’ மலர்ச்சி பயிலரங்க நிகழ்ச்சி, 95% பாஸ்கள் விற்று விட்ட போதிலும், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.*

நிலைமை சீராகி மறு தேதி முடிவாகி வரும் வரையில் பொறுமை காக்க வேண்டுகிறோம்.  தொடர்பில் இருப்போம்.

அதுவரையில்
மலர்ச்சியின் சுய முன்னேற்ற காணொளிகள் (Facebook.com/MalarchiPage, YouTube.com/ParamanPachaimuthu ), ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ், பரமன் பச்சைமுத்துவின் நூல்கள், மலரவர்களுக்கு அனுப்பப்படும் குரல் பதிவுகள் வழியே பயன்பெறலாம். 

நிலைமை சீராகும்,
நிச்சயம் சீரிய வளர்ச்சி வரும்!

பிரார்த்தனைகள்

வாழ்க! வளர்க!

பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து
சென்னை
24.03.2020

#Mayiladuthurai #Malarchi #BusinessMudhalvan #Mayavaram #ParamanPachaimuthu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *