தினமலரில் வெளியான என் கட்டுரை

இன்று வெளியான தினமலரில் பதிப்பாகியுள்ளது என் கட்டுரை. இணைப்பு இதழ்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மெயின் எடிஷனிலேயே ‘வாரமலர்’ பகுதியில் வெளியாகியிருக்கிறதாம்.

தினமலர் திருச்சி – மயிலாடுதுறை – நாகை – தஞ்சை – வேலூர் – திருவண்ணாமலை – ஈரோடு – புதுக்கோட்டை பதிப்புகளில் வெளிவந்துள்ளது.

வேலூர் பதிப்பிலிருந்து படமெடுத்து அனுப்பிய நமது மாணவர் குணசேகரனுக்கு நன்றி.

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
12.04.2020

#Dinamalar
#ParamanArticle

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *