தடுப்பூசியால் மாரடைப்பா?

(தடுப்பூசி போட்ட அடுத்த நாளே மாரடைப்பு வர வாய்ப்பில்லை, 21 நாட்களாவது ஆகும் என்கிறார்கள். விவேக் அவர்களுக்கு ஏற்பட்டது மாரடைப்பு. )

இந்தியாவில் கடந்த 92 நாட்களில் 12 கோடிப் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இத்தனை மக்களுக்கு தடுப்பூசி செலுத்த, அமெரிக்கா, சீனா எடுத்துக் கொண்ட நாட்களை விட குறைவானது இது என்கிறார்கள்.

மாடர்னா, பைசர், கோவாக்சின் போன்ற ஊசிகளால் இது வரை எந்த ரத்த உறைவு பக்க விளைவும் வரவேயில்லை. கோவிஷீல்டு மட்டும் 79 பேருக்கு ரத்த உறைவு தந்திருக்கிறது என்கிறது தரவுகள்.

தடுப்பூசியே போடாமல் கோவிட் தொற்று வந்தாலும் 40% ரத்த உறைவு சாத்தியம் உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆஸ்ட்ராஜெனிகா (நம்மூரில் இது கோவிஷீல்டு தடுப்பூசி ஆக வருகிறது ) தடுப்பூசியால்
ரத்தம் உறைவதாக சொல்லப்பட்டு தடை செய்யப்பட்ட நாடுகளும் தடையை நீக்கி விட்டன. அமெரிக்காவில் 10 லட்சம் பேரில் ஒருவருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கிறதாம்.

கோவாக்ஸின் ✔️

  • மணக்குடி மண்டு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *