என் வழி கிருஷ்ண ஜெயந்தி

சைவநெறி குடும்பம் சைவ வெறி மூதாதையர் என்பதால் பொதுவாக வைணவ கிருஷ்ண ஜெயந்தி பழக்கத்தில் இல்லை எங்களுக்கு.

காலையிலிருந்து மதியம் வரை 75 பேருக்கு 4 மணி நேரம் நின்று ‘Sales Excellence’ பயிற்சி வகுப்பு, மதியம் முழுக்க குழுவோடு அமர்ந்து வளர்ச்சி இதழ் வடிவமைத்து திருத்தி முடித்து அச்சேற்ற… என கழிகிறது இந்நாள் – கிருஷ்ண ஜெயந்தி!

‘கர்ம யோகம்’ சொன்னவனின் பிறப்பை இப்படித்தானே கொண்டாட வேண்டும்!

  • பரமன் பச்சைமுத்து
    30.08.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *