சில மனிதர்கள் மறைந்து ஆண்டுகளாயினும் கூட அவர்களைப் பற்றிய உணர்வுகள் உயிரோடே உள்ளன நம்முள்ளே.
புதுச்சேரி ஜிப்மரைக் கடக்கையில் அம்மாவிற்குள்ளும் எனக்குள்ளும் தனித்தனியே ஆயிரம் நினைவுகள். கடந்து வந்து காப்பி குடித்த பின்னும் கடக்க முடியா நிகழ்வுகளை நினைவு கூர்கிறோம்.
அப்பா இருந்த போதே போற்றிக் கொண்டாடியவன், இல்லாத போது Miss பண்ணுவேன்தானே!
#MuPachaimuthu
#AmirthamPachaimuthu