‘போர்த் தொழில்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
புலன் விசாரணை பற்றி புத்தகங்களில் மேய்ந்த ஏட்டுச்சுறைக்காய் சிறுசும், ரத்தமும் சதையாக துண்டு துண்டாய் வெட்டி மசாலா தூவி கறி சமைத்து சமைத்து கைகள் காய்ப்பு காய்த்த கதையாக அனுபவம் கொண்ட பெருசும் விருப்பம் இன்றி இணைந்து ‘சைக்கோபாத்’ தொடர்கொலைகளில் துப்பு துலக்க போகிறார்கள். கயிறு பிடித்து கண்டறிந்தார்களா, கண்டறிந்தார்களா என்பதை சிறப்பான படமாக தந்தால்… (READ MORE)