பொன்முகலி ஆறு தெரியுமா உங்களுக்கு?
பொன்முகலி ஆறு தெரியுமா உங்களுக்கு? சிறுவயதில் இந்தப் பெயரை என் அப்பா வைத்திருந்த வாரியார் எழுதிய ‘சிவனருட்செல்வர்’ நூலில் படித்த போதே பிடித்தது. ‘பொன் முகலி!’ ‘பொன்முகலி!’ என்று சொல்லிக்கொள்வேன். பலமுறை இந்த நதியை நீங்கள் கடந்து போயிருக்கக் கூடும். ( அதற்கு முன் ஒரு கதை சொல்ல வேண்டியிருக்கிறது. கேளுங்களேன்) …. கிமு 3102… (READ MORE)