உயிராற்றல் பாய உடலை வைத்திருப்பது வேறு, உள்ளே கரைந்து கிடப்பது என்பது வேறு. முதலானது இரண்டாவதிற்குக் கூட்டிப்போக உதவலாம், ஆனால் அதுவே இதில்லை. வாய்க்கும் போதே விளங்குகிறது சில ஆழமான உண்மைகள்.
பரமன் பச்சைமுத்து
03.10.2017