சர்கார் – திரை விமர்சனம்

விஜய் அழகாக கச்சிதமாக இருக்கிறார், நன்றாக ஆடுகிறார். கேட்டதை அழகாகக் கொடுத்துள்ளார். ‘டெங்கு கொசு ஒழிப்பு – பொதுப்பணித்துறை’ என்பதில் தொடங்கி படம் நெடுக ஏ ஆர் முருகதாஸ் ஏமாற்றி விட்டார்.

வீ டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘சர்கார்’ – சறுக்கல்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *