கொரோனாவிற்குப் பின் வரும் சோர்வை சக்தியின்மையை நீக்க

‘பரமன், கொரோனா வந்து குணமானாலும் ஒரு வித சோர்வும் அசதியும் போகவில்லை. சுத்தமா உடம்புல சத்து இல்லை போல உணர்வு. எதுவும் மருந்து?’

பரமன்: நல்ல சத்தான உணவு, மிதமான உடற்பயிற்சி, நல்ல உறக்கம், ஓய்வு, சூரிய ஒளி இவை நல்லதை செய்யும்.

இருப்பினும் கீழுள்ள மருந்துகள் மிக நன்றாக வேலை செய்கிறது.

சித்த மருத்துவர் ராஜலட்சுமி பரிந்துரைத்ததை உங்களிடம் பகிர்கிறேன்.

  1. நெல்லிக்காய் லேகியம்
    1 – 0 – 1 ( காலை, இரவு உணவிற்குப் பின்)
    1 ஸ்பூன் (5 கி)

அமுக்கரா சூரணம் மாத்திரை –
1 – 0 -1 : ( காலை, இரவு உணவிற்குப் பின்)
1 மாத்திரை

சிரப் – Amlycure 10ml 1-0-1 ( காலை, இரவு உணவிற்கு முன் )

சிரப் Viton 99 / சிரப் Amyron 10ml 1-0-1 ( காலை, இரவு
உணவிற்குப் பின்)

வாழ்க!

  • பரமன் பச்சைமுத்து
    23.05.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *