மாநில வளர்ச்சிக் குழுவில் மருத்துவர் சிவராமன்!

👏👏

‘மாநில வளர்ச்சிக் கொள்கை குழு’ அறிவிக்கப் பட்டு அதில் சித்த மருத்துவர் சிவராமன் அவர்கள் பெயரும் அறிவிக்கப் பட்டுள்ளது.

👏👏👏👏

பாரம்பரிய மருத்துவம், நவீன அறிவியல் என இரண்டையும் மதிக்கும் இரண்டுமே தேவை என்று குரல் கொடுக்கும் சிவராமன் அவர்களை பொறுப்பில் வைத்ததை மிகச் சிறப்பானது என எண்ணுகிறேன்.

அரசுக்கு நன்றி!
சிவராமன் சார் வாழ்த்துகள்!

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
  • 06.06.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *