மொத்த வீடும் பெட்டிகளில்

10 ஆண்டுகளுக்கு முன்பு,
20.05.2011 அன்று பெங்களூர் மந்த்ரி வுட்லண்ட்ஸ் வீட்டை காலி செய்த போது பள்ளிச்சிறுமிகளாக இருந்த என் மகள்கள், ‘Appa, they made our houses into boxes’ என்றார்கள்.

இன்றும் அதே நினைவு.

மொத்த வீட்டையும் பெட்டிகளில் நிரப்பி, ஒட்டி வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்கிறேன்.

ஆர் ஏ புரத்திலிருந்து அண்ணா நகருக்கு குடி பெயர்கிறேன். இன்னம் 2 நாளில் அண்ணாநகர்வாசி.

  • பரமன் பச்சைமுத்து
    12.06.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *