மாலை மஞ்சள் வெயிலும்…

wp-1627654482828.jpg

மாலை மஞ்சள் வெயிலும்
நீள நீல வானும்
அறுவடை முடிந்த அன்னவயலும்
ஓங்கி வளர்ந்த ஒத்தப் பனையும்
ஆளரவமே இல்லா வெளியில்
ஆட்காட்டி குருவியின் ஆரவாரமும் என
வாய்க்காங்கரையில் வாயெல்லாம் பல்லாக நான் கொண்டது நாட்படு தேறல் அனுபவம்!

  • பரமன் பச்சைமுத்து
    மணக்குடி
    30.07.2021

Manakkudi

Keezhamanakkudi

Vayal

Chakrasana

Yoga

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *