பணம் இல்லாத போது

மாநிலங்களிடம் குறிப்பாய் தென்னிந்திய மாநிலங்களிடம் நிதி இல்லை என்பது தெரிந்ததே. இந்நிலையில் கொரோனா உயிரிழப்புகளுக்கு மாநில அரசே இழப்பீடு தரவேண்டும் என்று மத்திய அரசு சொல்வது சரியில்லை.

மத்திய அரசு எடுத்துக் கொள்ளட்டும் இந்தப் பொறுப்பை.

– மணக்குடி மண்டு
01.10.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *