உள்ளே கனல் – Malarchi Online Course

wp-1633404586787.jpg

பலரின் உள்ளத்தில் கனல் மூட்டி உந்தித் தள்ளி புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி நேற்று நிறைவு பெற்றது ‘உள்ளே கனல்’ MALARCHI Online Course.

பல நாடுகளிலிருந்து பல ஊர்களிலிருந்து பங்கேற்ற மாணவர்கள், ஆழமான மாற்றங்கள், நிறைவான உணர்வுகள் என நிறைவு பெற்றது ‘உள்ளே கனல்’.

இறையை நோக்கி ததும்பும் நன்றியுணர்வோடு நான்!

– பரமன் பச்சைமுத்து
05.10.2021

Www.Malarchi.com

#UlleyKanal
#MalarchiOnlineCourse
#MalarchiCourse
#ParamanCourse
#Paraman
#StayWithPositive

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *