நெடுஞ்சாலை வழி நிறுத்த உணவகத்தில் நமது நூல்கள்

நெடுஞ்சாலைப் பயணத்தில் தேநீருக்காக இறங்கிய உணவகத்தில் மருமகனின் நூல்கள் வைக்கப்பட்டுள்ளதைப் பார்த்து பரவசப்படும் அத்தை! அதுவும் ‘அப்பாவின் 75வது பிறந்த நாளுக்கு அர்ப்பணம்!’ என்று வந்த ‘வாழ்க்கை பாசறையில்…’ நூலைப் பார்த்ததும் பல உணர்வுகள் அவருக்கு!

  • பரமன் பச்சைமுத்து
    அச்சரப்பாக்கம்
    06.10.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *