புத்தர் சிரிக்கிறார்…

புத்தர் சிரிக்கிறார்,
சிலுவையிலறையப்பட்ட ஏசு கிறிஸ்துவுக்கும்
பௌத்தம் தந்த புத்த பகவானுக்கும்
பூமாலை சூட்டி ஆயுதபூசை பொட்டிட்ட
தொழிலாளியின் வெள்ளந்தி மனம் கண்டு!

– பரமன் பச்சைமுத்து
15.10.2021

#AyuthaPoojai
#Paraman

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *