மீன் கத்தரிக்கா

சுத்த சைவம்தான்,
சாப்பிட உட்கார்ந்தேன்
வதக்கித் தாளித்த கத்தரிக்காயை தட்டிலிருந்து எடுத்துக் கடிக்கையில்
மீன் வறுவல் வாசனை வருகிறது…

அடுத்த மனை கீழ்வீட்டில் வறுக்கிறார்கள்!

– பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *