எலும்புத் துண்டு

உடைத்து வைத்த பிஸ்கட் துண்டுகள் அதே நிலையில்,
வழக்கமாக வரும் காக்கைகள் வரவில்லை…

ஞாயிறு – காக்கைகள் விடுமுறை?

ஞாயிறு கறி சமைக்கிறான்
கீழே குடியிருக்கும் நேபாள செக்யூரிட்டி!

🙂

  • பரமன் பச்சைமுத்து
    08.05.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *