காதல் விறகடுக்கி…

கலவி என்பது வெறும் உடல்கள் இணையும் உறவல்ல.

காதல் விறகடுக்கி
காமத் தீ மூட்டி
தன்னையே உருக்கித் தந்து
உயர் நிலை உணர்வெட்டும்
ஒரு வேள்வி… கலவி!

  • சிவநெறித்தேவன் காதல் பார்வைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *