காமராஜர் பிறந்த நாள்

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை ‘கல்வி வளர்ச்சி நாள்’ என்ற பெயரில், மணக்குடி கிராமத்தின் அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு எழுது பொருள்கள் / ஆங்கில அகராதி / உணவு பாத்திரம் என எதையாவது தந்து மகிழ்ந்து கொண்டாடுவது என் தந்தையின் வழக்கம்.

அவர் தொடங்கியதை தொடரும் முயற்சியாக, மணக்குடி பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருள்கள், சிதம்பரம் பலகாரம்.காம் உணவகத்திலிருந்து மதிய உணவு, புத்தகங்கள் தந்து மகிழ்ந்தோம் இன்று ‘மு பச்சைமுத்து அறக்கட்டளை’யின் வழியே.

  • பரமன் பச்சைமுத்து
    மு பச்சைமுத்து அறக்கட்டளை
    15.07.2022
    மணக்குடி

KamarajarBirthday #KalviValarchiNaal #PerunthalaivarKamarajar #MuPachaimuthuArakkattalai #MalarchiFoundation

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *