காவிரி தென்பெண்ணை பாலாறு

பாரதி அதை எழுதும் போது ஒருவேளை கோவை – சேலம் – விழுப்புரம் – சென்னை வழித்தடத்தை மனதில் வரித்துதான் எழுதியிருப்பாரோ, ‘காவிரி தென்பெண்ணை பாலாறு’ என்று வரிசைப்படுத்தியிருக்கிறாரே!

– பரமன் பச்சைமுத்து
விழுப்புரம் புறவழிச்சாலை
15.08.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *