சிறு கன்றாக நாம் நட்டவை

சிறு கன்றாக நாம் நட்டுப் பராமரித்தவை இன்று அண்ணார்ந்தே பாத்தாலும் உச்சி் தெரியா உயரத்திற்கு வளர்ந்துவிட்டால்… நம் உள்ளம் கொள்ளும் நிலை என்ன!?  மலையளவு மகிழ்ச்சிதானே!

ஷெனாய் நகரில் நம் தெருவில் தடித்த தண்டுகளோடும் பரந்த கிளைகளோடும் வளர்ந்து பறவைகளுக்கும் பல்லுயிர்க்கும் உதவி செய்து நிற்கின்றன நமது அரசு, ஆல், வேம்பு, நாவல் மரங்கள்.

ம..கி…ழ்…ச்…சி…!

– பரமன் பச்சைமுத்து
ஷெனாய் நகர்
19.08.2022

#MalarchiFoundation #plantlover #PlantMoreTrees #GreenEarth #Environment #malarchi #Paraman #ParamanPachaimuthu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *