பெண்கள் உடைமாற்றும் அறைக்கு வெளியே…

பெண்கள் உடைமாற்றும் அறைக்கு வெளியே

சுற்றியிருக்கும் பெண்களெல்லாம் என்னையே பார்க்க

ஒரேயொரு ஆணாக
வெட்கமின்றி நிற்கிறேன்

..

..

..

மகள்கள் ஆடை அணிந்து பார்க்கிறார்கள் உள்ளே!

#Shopping

– பரமன் பச்சைமுத்து
02.10.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *