நாளை தேவைப்படுமென்று அளவுக்கு மிகுதியை

இன்று பூமியில் ஊற்றி முதலீடு
செய்கிறதா மேகம்?

நேற்று மேகவங்கியில் முதலீடு செய்ததில்

இன்று அறுவடை மொண்டு குளிக்கிறதா பூமி?

அடித்து இடித்துப் பெய்கிறது மழை!

– பரமன் பச்சைமுத்து
03.11.2022

#Rain #ChennaiRain #Paraman #ParamanPachaimuthu #ParamanOnRain #rainyday #rainyseason

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *