நெல்லை ரூபி மனோகரன் கோஷ்டிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கும் நடந்த சண்டை தாக்குதல் நிலைக்குப் போய்விட்டது.
கே எஸ் அழகிரியை மாற்ற வேண்டும் என்று எதிர்த்து ஈவிகேஎஸ் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி கார்கேவிடம் முறையிட தில்லிக்கு சென்றிருக்கிறது. எதிலும் சேரமாட்டேன் என தனியாக நிற்கிறது சிதம்பரம் கோஷ்டி.
ராகுல் காந்தி ‘ஒற்றுமை நடைபயணம்’ செய்வதற்குப் பதிலாக ‘ஒற்றுமை காங்கிரஸ்’ நடைபயணம் போகட்டுமென இரு மாதங களுக்கு முன்பு சொன்னோம். அது நிரூபிக்கப்படுகிறது.
ஒரு பேரியக்கம் இப்படி இருப்பது பார்க்கவே வருத்தமாக இருக்கிறது.
- மண்டு