🌸
இன்று மிருகசீரிடம் (மார்கழி மாதம் )
மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக
தந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்,
(சிதம்பரம்) புவனகிரி வள்ளலார் தரும சபையிலும்,
மு பச்சைமுத்து அவர்களின் குருபூசை நிகழ்வுகள், திருமுறை முற்றோதல், சிவனடியார்களை போற்றி உணவளித்தல் ஆகியவை மணக்குடியிலும் நடைபெற்றன.
இன்று தேரிலேறிய நாளை திருவாதிரையில் தரிசனம் தரும் தில்லையம்பலத்தான் அருள் செய்யட்டும்!
வாழ்க!
🌸
- பரமன் பச்சைமுத்து
மு பச்சைமுத்து அறக்கட்டளை
மணக்குடி
05.01.2023