அம்மா – ஆலய தரிசனம் : 4
பாண்டியர்களின் போற்றுதலிலும், ராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் அரவணைப்பிலும் இருந்த ஆலயமும், உலகின் முதல் சிவன் ஆலயம் என்றும், திருவாசகம் இயற்றிய பின்னர் திருவண்ணாமலை, திருவிடைமருதூர் வழியே சிதம்பரத்தில் போய் கலப்பதற்கு முன்பு முதன் முதலில் மாணிக்கவாசகர் வந்திருந்த ஆலயம் என்றும் திருவாசகத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டது எனப்படும் ஆலயமுமான உத்தரகோசமங்கை.
கடலிலிருந்து பெற்ற மரகதக்கல்லில் வடிக்கப்பட்ட, திருவாதிரையன்று மட்டுமே காப்பு அகற்றி நடராஜர் உள்ள கோவில்.
#AmmaAalayaDharisanam #AmirthamPachaimuthu #MuPachaimuthuArakkattalai #ParamanTouring #ParamanAmirtham #uththarakosamangai #Manickavasagar #Thiruvasagam #Thiruvadhavoorar