சோழர்கால நூல்கள், நாயக்கர்கள் கால நால்கள், இவற்றைத் தாண்டிய பழந்தமிழ்ப் படைப்புகளை ஓலைச்சுவடிகளாகக் கொண்டிருக்கும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை நடத்துவதற்கு நிதியின்மையால் திணறுகிறார்கள் என்று செய்திகளைப் பார்க்கிறோம்.
நூலகங்களை போற்றும், பரிசுகளை நூல்களாகத் தரச் சொல்லி அறிவுறுத்தும் முதல்வர் இந்நூலகத்திற்கு உதவட்டும். பழைய நூல்கள் வெறும் நூல்கள் அல்ல, நேற்றைய மரபின் வரலாற்றின் சான்றுகள். காக்கப்படட்டும்.
வாழ்க!
- மண்டு
04.06.2023