ஒரு ஜீவன்தான், உன் பாடல்தான்…
கணவனை புலியடித்துக் கொன்று விட, காடும் காட்டு வாழ்க்கையும் கசந்து போன காட்டுநாயக்கன் பழங்குடி இன பெல்லி, அதே முதுமலை புலிகள் காப்பக மலை காப்புக்காட்டுப் பகுதியில் இருக்கும் பொம்மனோடு இணையத் தொடங்குகையில் அவர்களது வாழ்வுக்குள், மின்சார வேலியில் அடிபட்டு பெற்றோர்கள் இறந்து போய், என்ன ஏது என்று புரியாத சோகத்திலிருக்கும் சிறு ரகு வருகிறான். … (READ MORE)