குழந்தைகளோடிருக்கையில்…

wp-1629016304303.jpg

குழந்தைகளோடிருக்கையில் இருக்கும் இடத்திலிருந்தே வேறோர் உலகிற்கு உடனடியாகக் கடத்தப்படுகிறோம்.

ஒரு குழந்தையைத் தூக்கும் போது உண்மையில் நாமே தூக்கப்படுகிறோம்.

(திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலை பயண வழி உணவக வளாகத்தில் மகிழ்ந்திருந்த தருணங்கள்)

#Children

#Dhuruvan

  • பரமன் பச்சைமுத்து
    15.08.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *